15 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கட்டுள்ளது.

கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கட்டுள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவத்துள் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், கொடைக்கானலில் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.