நானும் கல்லூரிக் காலத்தில் ஒரு குத்துச்சண்டை வீரர் தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற குத்திச்சண்டை போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கலைவாணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் நானும் கல்லூரி காலங்களில் குத்துசண்டை வீரர் தான் என்றும் போட்டியில் கலந்து கொள்வது எனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…