தமிழக மீனவர்களுக்குஎதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டபம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது விசைபடகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை அட்டூழியம்...! தமிழக மீனவர்கள் கைது...!!!
தமிழக மீனவர்களுக்குஎதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை