ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

ஆண்டிபட்டி, அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் உட்பட முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு தலா ரூ.300 வீதம் 94 பண்டல்களிலிருந்து பணம்

ஆண்டிபட்டி, அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் உட்பட முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு தலா ரூ.300 வீதம் 94 பண்டல்களிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1.34 கோடி சிக்கியுள்ளது. அரசு அதிகாரி ஒருவர் அமமுக  சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஒட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.