தமிழகத்தில் ஒரே நாளில் 5,820 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,820 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,820 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,820 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,04,186பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 51,458 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.