தமிழகத்தில் இன்று 3,391 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 1,60,907ஆக உயர்வு
தமிழகம் முழுவதும் இன்று மேலும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்தது.
சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,377 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 3,391 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,10,807-ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025