காவல்நிலைய மரணத்திற்கு இழப்பீடு அதிகரிப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

காவல் நிலைய மரணங்கள், துப்பாக்கி சூட்டில் இறப்பவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.7.5 லட்சமாக உயர்வு.

காவல் நிலைய மரணங்கள், துப்பாக்கி சூட்டில் இறப்பவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.7.5 லட்சமாக உயர்வு.

காவல்நிலைய மரணத்திற்கு இழப்பீடு தொகையை அதிகரித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவல் நிலைய மரணங்கள், துப்பாக்கி சூட்டில் இறப்பவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மேலும், காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தால் ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.