இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த இந்திய கடற்படை..!

Default Image

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து, விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine