மதுரையில் விசாரணை கைதி திடீர் மரணம்...!!!

மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்துள்ளார். இது அப்பகுதியில்  ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்துள்ளார். இது அப்பகுதியில்  ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை கைதி மரணம் :

மதுரை மாவட்டத்தில், சின்னவெள்ளையன் என்ற நபர் தனிப்படை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினரால் மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கைதி திடீரென மரணமடைந்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.