மெட்ரோ பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்த சென்னை மெட்ரோ நிர்வாகம்.!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் கவுண்டர் மூலம் பயணிகள் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம்.

Metro Ticket automatic

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் கவுண்டர் மூலம் பயணிகள் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம்.

மக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில்,  மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம், வேலைக்கு செல்லும் மக்களின் அவசரம், மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வரிசை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் டிக்கெட் பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பயணிகள் தங்களது டெபிட் கார்டு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய வசதியை, மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.