கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டதையடுத்து, சிவகாசி இரத்த வங்கி மருத்துவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர் சைலேஷ்குமாரிடமும், பணி நீக்கம் செய்யப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு தொழில்நுற்பவியலாளர் கணேஷ்பாவுவிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களிடம் இவர் குழு விசாரணை நடத்தி வருகிறது.
சிவகாசி இரத்த வங்கி மருத்துவரிடம் விசாரணை...!!!
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டதையடுத்து, சிவகாசி இரத்த வங்கி மருத்துவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்