#BREAKING: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு..!

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் பயிற்சி கல்லுரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025