கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட ஈஷா.!

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படுத்த பலர் விழிப்புணர்வு வீடியோ மட்டும் பாடல்கள்

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படுத்த பலர் விழிப்புணர்வு வீடியோ மட்டும் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில்  குக்கிராம மக்களுக்கு கொரோனா  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷா அறக்கட்டளை பாடல் ஒன்று வெளியிட்டுள்ளது. பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அந்தோணிதாசன் குழுவை சேர்ந்த நவஃபல்ராஜா இந்த பாடலை பாடி இசை அமைத்துள்ளார்.

unknown node

இந்த பாடல் கிராமிய மெட்டில் பாடப்பட்டுள்ளது .இந்த பாடலுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நடனமாடி உள்ளன. வீடியோ கடைசியில் பேசிய சத்குரு  நம் உடலுக்குள் கொரோனா வராமல் பார்த்துக்கொள்ள நம்  இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த பொறுப்புடன் நடந்து கொண்டால் எது  ஒரு மகத்தான ஆபத்தாக  தற்போது உள்ளதோ , அது ஒரு சிறு ஆபத்தாக மாறி கொள்ள முடியும் என கூறினார்.