power cut [file image]
திருச்சி : வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இலால்குடி வட்டம், பூவாளுர் துணைமின் நிலையத்தில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணிவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ள காரணத்தால் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நடைபெறவுள்ள பூவாளுர் 110 / 33 -11 கிவோ துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இலால்குடி நகர் பகுதியில் – ராஜேஸ்வரி நகர், சாந்திநகர்,
அரசு பொதுமருத்துவமனை, நன்னிமங்கலம், பூவாளுர், நாகம்மையார்தெரு, பின்னவாசல், ஜங்கமராஜபுரம், மணக்கால், வழுதியூர், நடராஜபுரம், படுகை, கொப்பாவளி, ஆதிகுடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, கொன்னைக்குடி, அன்பில் ஆகிய இடங்களிலும்,
மங்கம்மாள்புரம், காட்டூர், கொத்தமங்கலம், மேட்டுப்பட்டி, வெள்ளனர், சிறுமயங்குடி, குறிச்சி, பருத்திக்கால், புஞ்சை சங்கேந்தி இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, பெருவளநல்லுர், மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளுக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இலால்குடி இயக்கம் தகவலை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…