நேசமணிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்த ஐ.டி ஊழியர்கள்!

உலகம் முழுவதும் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முகநூலில் சுத்தியல் பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ப்ரண்ட்ஸ் பட நிசோயை கமெண்ட் செய்த்தால்

உலகம் முழுவதும் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முகநூலில் சுத்தியல் பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ப்ரண்ட்ஸ் பட நிசோயை கமெண்ட் செய்த்தால் தான் இது இவ்வளவு ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விரைவில் நேசமணி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தன செய்வது போல நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.