ஜூலை 29-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம்..!

DMKYouthWing

2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை அதிகம் எதிர்பார்ப்பதாக முதல்வர்.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூலை 29ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்