கடலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் : ஆட்சியர் அன்புத்தலைவன்

காய்ச்சல் பரவி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதாக ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் பரவி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதாக ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி கடலூரில் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்குமாறும், குழந்தைகளுக்கு மருந்து எடுக்க நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.