கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய மதுரை மாநகராட்சி....!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு சில இடங்களில் இருந்து உதவி கரங்கள் நீட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றே கூறுகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் நாகை மாவட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான லாரி மூலம் நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.