கலாக்ஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கு... ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

Haribathman case

கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

சென்னை கலாக்ஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் ஹரிபத்மன் தொடுத்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.