உதவியாளரிடம் காலணியை சொன்ன விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த கள்ளக்குறிச்சி ஆட்சியர்..!

உதவியாளரிடம் காலணியை சொன்ன விவகாரத்தில்  கள்ளக்குறிச்சி ஆட்சியர் மன்னிப்பு கோரினார்.

உதவியாளரிடம் காலணியை சொன்ன விவகாரத்தில்  கள்ளக்குறிச்சி ஆட்சியர் மன்னிப்பு கோரினார்.

கோயில் திருவிழாவின் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு நேரில் சென்றகள்ளக்குறிச்சிஆட்சியர்ஷ்ரவன்குமார், கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, உதவியாளரை அழைத்து தனது காலணியை எடுக்கச் சொல்லியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், பலரும் இதற்கு கண்டனம்  தெரிவித்தனர். காலணியை உதவியாளர் எடுத்து செல்லக் கூறிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் வருத்தம் தெரிவித்து  உள்ளார்.