மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருப்பவர் மாணவர் பிரவீன் குமார். இவர் தனது சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 8 பேர் கொண்ட கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் மாணவர் பிரவீன். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் வெட்டி கொலை....!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருப்பவர் மாணவர் பிரவீன் குமார். இவர் தனது சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 8 பேர் கொண்ட