கரையை கடந்தது கஜா...!!! கடலூரில் மீண்டும் மின் விநியோகம்..!!!

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கஜா புயல் கரையை கடந்ததையடுத்து மீண்டும் மின் விநியோகம்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கஜா புயல் கரையை கடந்ததையடுத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூரில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனையடுத்து காஜா புயலின் மையப்பகுதி கரையை கடந்ததை அடுத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.