கருணாஸ் "முக்குலோத்தோரை பற்றி பேச அறுகதையே கிடையாது"..!பாண்டித்துரை பரபரப்பு பேச்சு..!!

கருணாசுக்கு முக்குலோத்தோரை பற்றி பேச அறுகதையே கிடையாது என்று முக்குலத்தோர் புலிப் படையின் பொதுச்செயலளார் பாண்டித்துரை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரையில்

கருணாசுக்கு முக்குலோத்தோரை பற்றி பேச அறுகதையே கிடையாது என்று முக்குலத்தோர் புலிப் படையின் பொதுச்செயலளார் பாண்டித்துரை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மதுரையில் பேசிய பொதுச்செயலளார் பாண்டித்துரை முக்குலத்தோர் புலிப் படையில் இருந்து கருணாஸை ஏற்கனவே நீக்கியுள்ளதாக கூறினார். தன் ஆதாயத்திற்க்காவும் சுய வருமானத்திற்க்காகவும் தேவர் இனத்தை கருணாஸ் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், தொகுதி மக்களையும் கருணாஸ் ஏமாற்றி விட்டதாக விமர்சித்து பேசினார்.

DINASUVADU