கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்...!!!

கவிஞர் வைரமுத்து அவர்கள் உணவு ஒவ்வாமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று அவரது

கவிஞர் வைரமுத்து அவர்கள் உணவு ஒவ்வாமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று அவரது உடல் நலம் தேறினதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.