"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ் இலக்கியத் துறையின் பல்வேறு தளங்களில் சமூகம் சார்ந்த பாடல்களை இயற்றியவரும், காலத்தால் அழியாத படைப்புகளால் தமிழுக்கு பெருமை சேர்த்தவருமான “கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை” அவர்களின் நினைவு நாளில், அவரது தமிழ் உணர்வையும், மொழிப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

unknown node