இன்றைய முட்டை விலை என்ன தெரியுமா..?

நாமக்கல்லில் ஒரே நாளில் 20 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை .4.45 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.
பின் தற்பொழுது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த முட்டை வியாபாரம் தற்பொழுது செழிப்படைந்துள்ளது. இன்று 20 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை 4.45 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோழி விலை கிலோ ரூ.103-ஆகவும், கோழிகறிக் விலை கிலோ ரூ.133-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.