கொள்ளிடம் அணையை சீரமைக்க அரசு நிதி உதவி....!!!

திருச்சி கொள்ளிடம் ஆணை ஆகஸ்ட் 22ல் இடிந்து விழுந்தன. இதனை சீரமைக்க பொதுப்பணி துறை அரசிடம் கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து இதை பார்வையிட்ட

திருச்சி கொள்ளிடம் ஆணை ஆகஸ்ட் 22ல் இடிந்து விழுந்தன. இதனை சீரமைக்க பொதுப்பணி துறை அரசிடம் கூடுதல் நிதி கேட்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து இதை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, ஆணை உடைப்பை சீரமைக்க, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.