கொங்கு குளோபல் போரம் அமைப்பு : முதல்வரிடம் அறிக்கை வழங்கல்

கொங்கு குளோபல் போரம் அமை[பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து அறிக்கை வழங்கினார்.

கொங்கு குளோபல் போரம் அமை[பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து அறிக்கை வழங்கினார்.

unknown node

‘ கொங்கு குளோபல் போரம் ‘ அமைப்பினர், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் சில அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அலுவலகத்தில் சந்தித்தனர். இவர்கள் கொங்கு மண்டல பகுதிக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என பட்டியலிட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உதவுவதாக உறுதியளித்துள்ளார்.