குப்பையால தங்க பரிசு வாங்கிட்டாங்கப்பா....! இது என்னடா புதுசா இருக்கு...!!!

திருச்சி மாவட்டத்தில், வீடுகளில் உள்ள மக்கும் குப்பையை சேகரித்து உரமாக்கி வருகின்றனர். இந்த முறையை அனைவரும் கையாள வேண்டும் வேண்டும் என்ற நோக்கில், இதனை

திருச்சி மாவட்டத்தில், வீடுகளில் உள்ள மக்கும் குப்பையை சேகரித்து உரமாக்கி வருகின்றனர். இந்த முறையை அனைவரும் கையாள வேண்டும் வேண்டும் என்ற நோக்கில், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் மூவருக்கு தங்க பரிசு வழங்கப்படுகிறது.இதன்படி வீடுகளில் குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவோர், அதனை வீடியோ அல்லது போட்டோவாக ஸ்மார்ட் சிட்டி என்ற ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பரிசு வழங்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.