பிரபல நிறுவனத்தின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளார்.கஜா புயல் நிவாரண நிதிக்காக jain international trade association முன்னாள் தலைவர் ஸ்ரீஸ்ரீமால் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நித்தியா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கியுள்ளார்.
பிரபல நிறுவனத்தின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கல்...!!!
பிரபல நிறுவனத்தின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளார். கஜா புயல் நிவாரண நிதிக்காக jain international trade association