இந்தி கற்பது அதிக மக்களுடன் இணைய உதவும் – தமிழக ஆளுநர்

நாட்டிலேயே அதிக மக்கள் இந்தி பேசுவதால், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் பேச்சு.

நாட்டிலேயே அதிக மக்கள் இந்தி பேசுவதால், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் பேச்சு.

இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அதிகமான மக்களுடன் தொடர்பு கொள்ள உதவும் என தமிழ்நாடு ஆளுநர் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், நாட்டிலேயே அதிக மக்கள் இந்தி பேசுவதால், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்னும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு நன்மை, மேலும் பலருடன் நாம் தொடர்புகொள்ள எளிதாக முடியும். எனவே, முடிந்தவரை பல மொழிகளைக் நாம் கற்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார்.