வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.
திமுக ஆட்சியில் சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்க பல்வேறு திட்டங்களை வருகிறோம். இதுபோன்று, வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன என்றும் வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் எனவும் முதலமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node