அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!ஓ.பி.எஸ்.மகன் தேனியில் போட்டியிடுகிறார்!!

This news gives information about List of AIADMK candidates list

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

unknown nodeunknown nodeunknown node

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

சேலம் – K.R.S.சரவணன்

நாமக்கல் – காளியப்பன்

கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி,

ஈரோடு – மணிமாறன்,

கரூர் – தம்பிதுரை,

திருப்பூர் – எம்.எஸ்.எம் ஆனந்தன்,

பொள்ளாச்சி – C. மகேந்திரன்

ஆரணி – செஞ்சி ஏழுமலை

திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சிதம்பரம்(தனி) – சந்திரசேகர்

பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி,

தேனி – ப.ரவீந்திரநாத்குமார்

மதுரை – V.V.R.ராஜ்சத்யன்

நீலகிரி(தனி) – M தியாகராஜன்

திருநெல்வேலி – P.H.மனோஜ்பாண்டியன்

காஞ்சிபுரம்(தனி) – மரகதம் குமரவேல்

தென் சென்னை – J.ஜெயவர்தன்

நாகை(தனி) – ம.சரவணன்

மயிலாடுதுறை – S.ஆசைமணி

திருவள்ளூர்(தனி) – டாக்டர் P.வேணுகோபால் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பெரிதிம் எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் மகன் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.