வரும் 17-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Notice of local holiday on 17th coming in Ramanathapuram district on the occasion of Aadi Amavasa.

june holiday

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 17-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாளை மறுநாள் அதாவது வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை  ஈடு செய்வதற்காக வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.