நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

Local holiday coming to Namakkal district

june holiday

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதிஉள்ளூர்விடுமுறை அளிக்கப்படுவதாகமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.