தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற் பாடுகளில் தேர்தல் ஆனையம் முனைப்பு காட்டி வரும் நிலையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கான பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்(அதிமுக) சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம்,வடகரை,தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ ராஜவர்மன் ஒரு சில மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் கோரிக்கைகளை மட்டும் நிறைவற்றி தரும்படி கேள்கிறார்கள் என்று கூறிய சாத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதி அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் உங்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.ஆனால் அதிமுகவிற்கு வாக்களிக்க வில்லை என்றால் நலத்திட்டங்கள் எதுவும் செய்து தரமுடியாது என்று காட்டமாக தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…