கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

இன்று மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டர் பதிவில், ‘மாவீரன் அழகு முத்துக்கோன் – உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்! 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும் – மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்