மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகள் தின விழா கலைநிகழ்ச்சிகள்...!!!

மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முகாம் மக்கள்

மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முகாம் மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவை காவல்துறை ஆய்வாளர் சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.