மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai Branch Order of High Court issuing warrant to Registrar of Madurai Kamaraj University

Madurai High Court

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற பிடிவாரண்டை மதுரை எஸ்.பி செயல்படுத்தி பதிவாளரை ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த அணையிட்டுள்ளது.

1992-96 வரையில் படித்த பொறியியல் மாணவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கக் கப்ரியா வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பதிவாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.