மதுரை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதன் பெயரில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை, உசிலமபட்டியில் உள்ள செக்கானுராணி எனும் பகுதியினை சேர்ந்த அம்சத் என்பவர் தனது முதல் கணவர் வடிவேலுவை பிரிந்து மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் மதனும், அம்சத்தும் வீட்டில் இருந்த போது திடீரென ஒரு கும்பல் வீடு புகுந்து அம்சத்தை சரமாரியாக வெட்டி உள்ளனர். தடுக்க வந்த மதனையும் தாக்கியுள்ளனர். இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பலியானார். மதன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இது தொடர்பாக முதல் கணவர்வடிவேலு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…