தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.1964 ம் ஆண் டு டிசம்பர் 22-ம் தேதி இரவில் வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி நகரமே அடியோடி அழிந்தது. அங்குவாழ்ந்த மக்கள் நீரில் மூழ்கி இறந்தனர். பயணிகள் ரயில் ஒன்றும் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை நினைவுகூறும் வகையில், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமானோர், கடலில் மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி...!!
தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1964 ம் ஆண் டு டிசம்பர் 22-ம் தேதி இரவில்