மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் : சந்திப் நந்தூரி மக்களுக்கு வேண்டுகோள்.....!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமையில் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமையில் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது : வருகிற 1ம் தேதி முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து அவர் மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.