மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது....!!! மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது....!!!

கஜா புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மதுரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மதுரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மேலூர் கொட்டாம்பட்டியில் பலத்த காற்றுடன் மலை பெய்து வருவதோடு, மிசாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.