மதுரையில் பிரபல நகை கொள்ளையர்கள் கைது......!!!

மதுரையில் பூட்டிய வீட்டில் 7 இடங்களில் 336 சவரன் நகையை திருடிய இலங்கை அகதிகள் சிவராஜன் மற்றும் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 336

மதுரையில் பூட்டிய வீட்டில் 7 இடங்களில் 336 சவரன் நகையை திருடிய இலங்கை அகதிகள் சிவராஜன் மற்றும் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 336 சவரன் நகை, 19 லட்சம் மற்றும் 23 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகிறது.