பாஜக-வின் விளம்பரத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம்.
பாஜக சார்பில், நவ.6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா’ என்ற வரிகள் தொனிக்க, இதில் பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் புகைபபடம் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால், பிற காட்சிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறுகையில், பிரதமர் மோடி, எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து, மக்களிடம் ஆதரவு பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…