மத்திய அரசு திரையரங்கை கட்டாயமாக திறக்க சொல்லயே..!முடிவு விரைவில்- கடம்பூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது:மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டதே தவிர கட்டமாய திரையரங்கை திறக்கச் சொல்லவில்லை என்று கூறிய அவர் திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்களின் நலனை கருத்து கொண்டு விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளா.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025