மாணவர்கள் 3 மரக்கன்றுகளை வளர்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரீசிலனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை மீனம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் 131 இடங்களில் சாரணர் இயக்கம் செயல்பட இடங்களை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும். சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகள், ஷூக்கள் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசப்படும்.
மாணவர்கள் 3 மரக்கன்றுகளை வளர்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரீசிலனை செய்யப்படும்.விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி என்ற கல்வியை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…