மோடி தமிழில் டிவிட்..! துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கு மேலாக

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தொய்வு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் தற்போது ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுரங்கம் தோண்டும் பணியை ரிக் இயந்திரம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

unknown node