தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று ட்விட் செய்துள்ளார். இதற்கு பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ” தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…