நாகர்கோவில் மாவட்டம் வெட்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு பணம் திருட்டு.!

நாகர்கோவில் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக சாலையில் வெட்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
அதற்கு பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே என்று பார்த்த போது கோவிலிலிருந்து த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் காவல்துறையினர் கோவிலுக்குள் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இந்த கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025